Kollywood News

  • Home/
  • Cine News/
  • பெரும் குழப்பம் மற்றும் சோகத்தில் அஜித் ரசிகர்கள்

பெரும் குழப்பம் மற்றும் சோகத்தில் அஜித் ரசிகர்கள்

அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று பெயர் எடுத்தவர். ஆனால், இவருடைய ரசிகர்கள் தான் சமீப காலமாக மிகவும் சோகத்தில் உள்ளனர்.

ஏனெனில் அந்த அளவிற்கு அஜித் தன் ரசிகர்களை சோதித்து வருகின்றார், ஆம், கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் ஒரே இயக்குனருடன் தான் அஜித் பயணிக்கின்றார்.

அதுவே ரசிகர்களுக்கு பெரும் வருத்தம் என்றாலும், சரியாக அப்டேட் வருவது இல்லை, படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை என கடும் வருத்தத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் அடுத்தப்படம் அஜித்திற்கு புஷ்கர் காயத்ரி, வினோத் என்று கூற, தற்போது வினோத் விஜய் பக்கம் சென்றுவிட்டார்.

புஷ்கர் காயத்ரி பாலிவுட் பக்கம் செல்லவும் வாய்ப்புள்ளது, இதனால், தற்போதைக்கு யார் தான் அஜித்தின் அடுத்தப்படத்தின் இயக்குனர் என்று மில்லியன் டாலர் கேள்வி சுற்றி வருகின்றது.

யாராக இருந்தாலும் சரி, இனி சிவா வேண்டாம் என்பதே அஜித் ரசிகர்களின் விருப்பம்.

Source : Indiaglitz

Read More about :

share