Kollywood News

  • Home/
  • Cine News/
  • யாரு படம் ஓடினாலாலும் அங்க ஹீரோ நாங்கடா! மாஸ் காட்டி அஜித் ரசிகர்கள்

யாரு படம் ஓடினாலாலும் அங்க ஹீரோ நாங்கடா! மாஸ் காட்டி அஜித் ரசிகர்கள்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை எதிர்பார்த்து அனைத்து தல ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். இதன் பட வியாபாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அஜித் அடுத்ததாக் போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் இணையவுள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. அனைவருக்கும் மகிழ்ச்சி தான்.

அதே வேளையில் விஸ்வாசம் படம் 100 வது நாளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடும் வேளையில் அஜித்தின் பிறந்தாளும் நெருங்கிவிட்டது. இந்நிலையில் சினிமா பாடல்களுக்கான Gaana app 100 மில்லியன் பயனாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதை குறிக்கும் வகையில் ஆங்கில செய்திதாளின் முதல் பக்க விளம்பரத்தில் மற்ற படங்களுடன் விஸ்வாசம் படமும் இடம் பெற்றுள்ளது. இந்த சிறப்பை அஜித் ரசிகர்கள் யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்கடா என பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

Read More about :

share