Kollywood News

  • Home/
  • Cine News/
  • அஜித்திற்கு மூன்றாவது இடம் தான்! யார் முதலிடம்? தமிழ் சினிமா மார்க்கெட் பற்றி பேசிய பிரபல தயாரிப்பாளர்

அஜித்திற்கு மூன்றாவது இடம் தான்! யார் முதலிடம்? தமிழ் சினிமா மார்க்கெட் பற்றி பேசிய பிரபல தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் யார் முதலிடம் என்ற கருத்து மோதல்கள் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களின் சினிமா வியாபாரம் மற்றும் ரசிகர்கள் பற்றி பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

ரஜினி தான் தற்போது முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து நடிகர் விஜய் உள்ளார். விஜய் எந்த பிரச்னையும் செய்யமாட்டார். படம் ஒப்புக்கொண்டால் கரெக்டாக நடித்து கொடுத்துவிடுவார். நடிகர் அஜித் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

விஜய்யாவது அடிக்கடி ரசிகர்களை சந்திக்கிறார், ஆனால் அஜித் அப்படி எதுவும் செய்வதில்லை. இருப்பினும் அவருக்கு அதிகம் ரசிகர்கள் உள்ளனர். அது அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என கே.ராஜன் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More about :

share