அஜித் படத்திற்கு இசையமைப்பதே எனது கனவு... பிரபல இசையமைப்பாளர்தமிழ் திரையுலகத்தில் அனைவருக்கும் மிகப்பெரிய ஆசை, கனவு என்பது முன்னனி நடிகர்களின் படங்களில் நடிப்பது, பணிபுரிவது மட்டுமே இருக்க முடியும்.

அப்படி ஒரு பிரபல இசையமைப்பாளர் ஒருவர் நடிகர் அஜித்துடன் வேலை புரிய வேண்டும் என்பது எனது கனவு என தெரிவித்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் எஸ். தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பதிவை பதிவு செய்துள்ளார். 

Read More about :

share