Kollywood News

  • Home/
  • Cine News/
  • மலையாளத்தில் பிரமாண்டமாக ரிலிஸான Lucifer படத்தில் தல ரெபரன்ஸ், அதுவும் இப்படி வருகின்றதா!

மலையாளத்தில் பிரமாண்டமாக ரிலிஸான Lucifer படத்தில் தல ரெபரன்ஸ், அதுவும் இப்படி வருகின்றதா!

மோகன்லால் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் Lucifer. இப்படம் கேரளாவில் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதேபோல் முதல் நாள் வசூலில் கூட பிரமாண்ட சாதனையை நிகழ்த்தும் என முன்பதிவு மூலம் தெரிகின்றது.

இந்நிலையில் Lucifer படத்தில் ஒரு காட்சியில் ஜான்விஜய் மோகன் லாலிடம் ‘எம் ஜி ஆரா, தலைவரா இல்லை தல-யா?’ என்று கேட்பாராம்.

இதன் மூலம் தமிழ் சினிமாவின் மக்கள் மனதில் நம்பர் 1 இடத்தில் இருந்த நடிகர்கள் வரிசையில் அஜித்தை சேர்த்துள்ளது ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம்.

Read More about :

share