Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரீமேக் படத்தில் அஜித்

ரீமேக் படத்தில் அஜித்

தல அஜித் நடித்து வரும் ‘விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கவுள்ளார். அஜித் - வினோத் கூட்டணிக்காக, இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பிங்க் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி இருக்கிறார் போனிகபூர். இதனை தமிழுக்கு எப்படி மாற்றலாம் என்ற பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பிங்க்'. இப்படத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Read More about :

share