Kollywood News

  • Home/
  • Cine News/
  • பிரபல இசையமைப்பாளரை அஜித் எடுத்த புகைப்படம் அதுவும் இவருடனா! அவரே கூறிய தகவல் இதோ

பிரபல இசையமைப்பாளரை அஜித் எடுத்த புகைப்படம் அதுவும் இவருடனா! அவரே கூறிய தகவல் இதோ

அஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். அவர் நடிப்பில் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

கடைசி கட்ட படப்பிடிப்பில் வித்யாபாலன், அஜித் சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் இசையமைப்பாளர் ஜிப்ரான் அஜித்தை சந்தித்தார்.

அப்போது அஜித்துடன் புகைப்படம் எடுத்தது மட்டுமின்றி, அவரை வித்யாபாலனுடன் நிற்க வைத்து அஜித்தே ஒரு புகைப்படம் எடுத்து கொடுத்துள்ளார்.

மேலும், அந்த புகைப்படம் எடுக்கும் போது என்னால் போஸ் கொடுக்க முடியவில்லை, நான் அஜித் சாரை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தேன் என ஜிப்ரான் கூறியுள்ளார்.

View image on Twitter
 

Read More about :

share