Kollywood News

  • Home/
  • Cine News/
  • மீண்டும் அஜித்துடன் ஜோடியாகிறார் நயன்தாரா!

மீண்டும் அஜித்துடன் ஜோடியாகிறார் நயன்தாரா!


சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ படம் குறித்த புதிய புதிய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. ‘விசுவாசம்’ படத்தில் அஜித்துடன் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

 ஏற்கெனவே 2007-ல் வெளியான ‘பில்லா’, 2008-ல் வெளியான ‘ஏகன்’, 2013-ல் வெளியான ‘ஆரம்பம்’ ஆகிய படங்களில் அஜித்துடன் இணைந்து நடித்த நயன்தாரா ‘விசுவாசம்’ படம் மூலம் நான்காவது முறையாக அஜித்துடன் இணைந்து நடிக்கிறார்.

 இப்போது ‘விசுவாசம்’ படத்திலும் நயன்தாரா நடிக்கிறார் என்ற தகவல் 
 அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. 

share