Kollywood News

  • Home/
  • Cine News/
  • மதுரைக்காரராக விஸ்வாசம் தல அஜித்

மதுரைக்காரராக விஸ்வாசம் தல அஜித்

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு துரிதமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகிவிடுகிறது.

அண்மையில் வந்த போஸ்டர் எல்லோரையும் கொண்டாடவைத்தது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியருகிறது, பொங்கல் 2019 - ல் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் அஜித் மதுரை மொழியில் பேசியிருக்கிறார் என்று தகவல் சொல்லப்படுகிறது, மற்றும் இரு வேடங்களிலும் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Read More about :

share