Kollywood News

  • Home/
  • Cine News/
  • தமிழகத்தில் தயாரான ஏர்-டாக்சி..! அஜித் குழுவின் புதிய சாதனை

தமிழகத்தில் தயாரான ஏர்-டாக்சி..! அஜித் குழுவின் புதிய சாதனை

நடிகர் அஜித்தை வழிகாட்டியாக கொண்டு மாணவர் குழு புதிய சாதனை 
இந்தியாவில் முதல் முறையாக ஏர் டாக்சியை பறக்கவிட்டது..!
இருக்கை மற்றும் மேற்கூரையுடன் கார் போல வடிவமைக்க திட்டம் தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் முழுமையடைந்த ட்ரோன் ஏர் டாக்சியை பறக்கவிட தயாராக தீவீரமாக உழைத்து வருகிறது..!

நடிகர் அஜித் குமாரை தொழில் நுட்ப வழிகாட்டியாக கொண்ட தக் ஷா மாணவர் குழு ஏர் ஆம்புலன்ஸ் வடிவமைத்து சாதனை சென்னையில் இருந்து வேலூர் வரை சென்று திரும்பி, உடல் உறுப்புகளை எடுத்து வர உதவும் ஏர் ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்பட்டது 80 கிலோ எடை கொண்ட மனிதர்களை தூக்கிச்செல்லும் திறனை கொண்டது, 20 கிலோ மீட்டர் சுற்றளவில் எளிதாக பறந்து செல்லும் ஏர் டாக்சி தயாரிப்பு ஏர் டாக்சியை இந்தியாவிலேயே முதல் முறையாக தக் ஷா மாணவர் குழு வடிவமைத்துள்ளது ஏர் ஆம்புலன்சின் பாகங்களை ஒருங்கிணைத்து அஜித் குமார் பரிசோதித்து போது அந்த குட்டி விமானம் வெற்றிகரமாக வானில் பறந்தது.

வடிவமைப்பில் முழுமையடையாத இந்த ஏர் டாக்சியை தமிழக அரசின் நிதி உதவியுடன் சிறிய ரக கார் போல வடிவமைக்க திட்டம் ஆபத்து காலங்களில் காயம் பட்டவரை மீட்டுவரும் ஏர் ஆம்புலன்சாகவும் இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர தக் ஷா மாணவர் குழு திட்டம் இதற்காக தமிழக அரசிடம் இருந்து நிதி உதவியை எதிர்பார்பதாக, பேராசிரியர் செந்தில் தெரிவித்தார் முழுமையான வடிவமைப்பிற்கு தமிழக அரசின் உதவியை எதிர்பார்கிறது.

அடுத்தடுத்த சாதனைகளால் மாணவர்கள் உற்சாகம் நடிகர் அஜித்துடன் புகைப்படம் எடுத்து கொள்ள போட்டி போட்ட மாணவர்கள்.

Read More about :

share