Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஏ.எல்.விஜயுடன் சாய் பல்லவி காதலா? விளக்கம் அளித்த ஏ.எல்.விஜய்:

ஏ.எல்.விஜயுடன் சாய் பல்லவி காதலா? விளக்கம் அளித்த ஏ.எல்.விஜய்:

ப்ரேமம் படத்தின் மூலம் இளைஞர்களை கவர்ந்த நாயகி சாய் பல்லவி. இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார்.

நடிகை சாய் பல்லவி 'கரு' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், அந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார். சமீபத்தில் சாய் பல்லவி நடித்த மாரி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

'கரு' படத்தில் சாய் பல்லவி நடிக்கும் போது விஜய்யுடன் காதலில் விழுந்ததாகவும், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் ஒரு செய்தி தமிழசினிமா வட்டாரத்தில் பரவியது.

இது குறித்து ஏ.எல்.விஜய் விளக்கம் அளித்தவுள்ளார், நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை, நாங்கள் நல்ல நண்பர்கள். அது வெறும் வந்ததி தான், யாரும் நம்ப வேண்டாம் என்று கூறினார்.

share