Kollywood News

  • Home/
  • Cine News/
  • லுங்கியில் அமலா பால்

லுங்கியில் அமலா பால்

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார் நடிகை அமலாபால். தமிழில் ஆடை என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் படுகவர்ச்சியாக வெளியானதால் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதேபோல் அமலா பால் தற்போது வெளியிட்டுள்ள செக்ஸியான போட்டோ, ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதில் சிகப்பு கலர் லுங்கி அணிந்து தொடை தெரியும் அளவு அதை தூக்கி கட்டி போஸ் கொடுத்துள்ளார்.

Read More about :

share