Kollywood News

  • Home/
  • Cine News/
  • அமிதாப்பச்சனுடன் இணையும் எஸ்.ஜே. சூர்யா

அமிதாப்பச்சனுடன் இணையும் எஸ்.ஜே. சூர்யா

இந்திய திரை உலகின் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன் விரைவில் தமிழில் எஸ் ஜே சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறார் , இந்தப்படத்தை ‘கள்வனின் காதலி’ படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்குகிறார்.

திருச்செந்தூர் முருகன் புரடக்ஷன்ஸ் என்ற படநிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது, மிக பிரமாண்டமான இந்த படத்துக்கு சிவாஜி கணேசன் நடித்த  ‘உயர்ந்த மனிதன்’ என்ற பெயர் தலைப்பிடப்பட்டு உள்ளது.

தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் இந்தப்படம் தயாராகவுள்ளது.

share