Kollywood News

  • Home/
  • Cine News/
  • அமிதாப் பாச்சன் நடிக்கும் 'உயர்ந்த மனிதன்' படத்தின் கெட்டப் வெளியானது:

அமிதாப் பாச்சன் நடிக்கும் 'உயர்ந்த மனிதன்' படத்தின் கெட்டப் வெளியானது:

ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பாச்சன் தற்போது முதல்முறையாக நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படமான 'உயர்ந்த மனிதன்' படத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். தமிழ் மற்றும் ஹிந்தியில் இந்த படம் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளது.

தமிழ்வாணன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் இப்படத்தின் அமிதாப்பச்சனின் கெட்டப்புகள் வெளியாகியுள்ளன. வேஷ்டி சட்டையில் தமிழரை போல கம்பிரமாக இருக்கிறார். 
 

share