Kollywood News

  • Home/
  • Cine News/
  • ‘இந்தியன் 2’ வில் இணையும் இசையமைப்பாளர் அனிருத்

‘இந்தியன் 2’ வில் இணையும் இசையமைப்பாளர் அனிருத்

ஷங்கர் - கமல் கூட்டணியில் வெளியான வெற்றிப் படம் ‘இந்தியன். இந்தப் படம் வெளியாகி தற்போது 22 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதன் பிறகு ஷங்கர்& கமல் இணையவில்லை. 

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் ஷங்கருடன் இணைவதை கமலஹாசன் உறுதிப்படுத்தினார். கடந்த 14 ஆம் தேதி பூஜை உடன் செட் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். 

தற்போது ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்குப் பின் கமலுடன் இணைந்து ‘இந்தியன் 2’ படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்அனிருத்.

Read More about :

share