காதலர் தினத்தை முன்னிட்டு அனிருத்தின் ஸ்பெஷல்!இசையமைப்பாளர் அனிருத் எப்பொழுதும் ஏதாவது ஒரு ஸ்பெஷல் டே என்றால் அவரது ரசிகர்களுக்காக ஏதேனும் ஓர் பாடலை வெளியிடுவார். 

அந்த வகையில், தற்போது நாளை (பிப்ரவரி 14)  காதலர் தின ஸ்பெஷலாக ஒரு பாடலை வெளியிட இருக்கிறார். தற்போது அப்பாடலுக்கு ஜுலி என்று பெயரிட்டுள்ளனராம்

share