Kollywood News

  • Home/
  • Cine News/
  • உடல் எடையை பாதியாக குறைத்த அஞ்சலி, லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

உடல் எடையை பாதியாக குறைத்த அஞ்சலி, லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

அஞ்சலி தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் படம் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா என பல படங்களில் நடித்து அசத்தினார்.

இவர் சில மாதங்களுக்கு முன்பு வரை கொஞ்சம் உடல் எடை அதிகமாகவே காணப்பட்டார்.

ஆனால், இன்று இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கே அதிர்ச்சி தான், ஆம், அதில் தன் உடல் எடையை பாதியாக குறைத்து அவர் செம்ம ஸ்லீம்மாக இருந்தார்

Read More about :

share