மக்களிடையே அமோக ஆதரவை பெற்ற ‘அண்ணாதுரை’ டிரெய்லர்!வெற்றி நாயகன் விஜய் ஆண்டனி நடிப்பில் ஸ்ரீநிவாசன் நடிப்பில் உருவாகி வருகிறது ‘அண்ணாதுரை’. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

ராதிகா சரத்குமாரோடு இணைந்து பாத்திமா விஜய் ஆண்டனியும் இப்படத்தை தயாரித்திருக்கிறார். 

படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. மிரட்டலான அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த இப்படத்தின்  ட்ரெய்லர் அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ளது. 

படத்தினை வரும் டிசம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

share