Kollywood News

  • Home/
  • Cine News/
  • STR படத்தில் இவர் நடிக்கிறாரா?

STR படத்தில் இவர் நடிக்கிறாரா?

       இளைஞர்களை மிகவும் கவர்ந்த இயக்குனர் வெங்கட் பிரபு. அவர் இயக்கத்தில் STR நடிப்பில் சுரேஷ் காமாட்சியின் V ஹவுஸ் ப்ரோடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் வெளிவர இருக்கும் படம் மாநாடு. இந்த படத்தின் அறிவிப்பு வந்தவுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. இந்த நிலையில் படக்குழுவிலிருந்து அடுத்த தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் STR உடன் இனைந்து இன்னொரு கதாநாயகன் நடிக்கவிருப்பதாக தெரிவித்தன.

 
      வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா திரைப்படம் தவிர்த்து அணைத்து படங்களிலும் நடித்த நடிகர் ஜெய். ஆகவே அவர் தான் இரண்டாவது நாயகனாக இருப்பார் என்று வட்டாரங்கள் சலசலத்த நிலையில் நீயா2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்தில் ஜெய் தான் மாநாட்டில் STR  உடன் நடிக்கப்போவதாகவும் கதாபாத்திரம் பற்றி இன்னும் ஏதும் தெரியவில்லை என்றும் உறுதி செய்தார்.

Read More about :

share