Kollywood News

  • Home/
  • Cine News/
  • அனுஷ்கா 500 கோடி பட்ஜெட்டில் ரீஎன்ட்ரியா ?

அனுஷ்கா 500 கோடி பட்ஜெட்டில் ரீஎன்ட்ரியா ?

பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் அனுஷ்கா மேலும் அவர் வேட்டைக்காரன், அருந்ததி, சிங்கம், என்னை அறிந்தால் என தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர்.இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கும் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்கவுள்ளார்,

இதில் முதலில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் இருக்க, தற்போது கிடைத்த தகவல்படி இப்படத்தில்  அனுஷ்காவை கமிட் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

Read More about :

share