Kollywood News

  • Home/
  • Cine News/
  • மீண்டும் கெளதம் மேனன் இயக்கத்தில் அனுஷ்கா!

மீண்டும் கெளதம் மேனன் இயக்கத்தில் அனுஷ்கா!



கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரமின் துருவ நட்சத்திரம் மற்றும் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா இரு படங்களும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்த படத்திற்கான பணிகளை துவங்கி விட்டார் கெளதம். 

’ஒன்றாக’ என தனது அடுத்த படத்திற்கு தலைப்பை வைத்திருக்கிறார் கெளதம். இப்படத்தில் நாயகனாக சிம்பு நடிக்கவிருக்கிறார். நாயகியாக அனுஷ்கா நடிக்கவிருக்கிறாராம். 

ஏற்கனவே கெளதம் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்திலும் அனுஷ்கா அஜித்துடன் நடித்திருந்தார். இரண்டாவது முறையாக கெளதம் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அனுஷ்கா. 

share