Kollywood News

  • Home/
  • Cine News/
  • அவென்ஜ்ர்ஸ் படத்திற்கு AR.முருகதாஸ் வசனம்

அவென்ஜ்ர்ஸ் படத்திற்கு AR.முருகதாஸ் வசனம்

          தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் முதன்மையானவர் AR.முருகதாஸ்.அஜித், விஜய், சூர்யா, விஜயகாந்த்,சிரஞ்சீவி போன்ற மாபெரும் நட்சத்திரங்களுக்கு திருப்புமுனையாக படங்களை கொடுத்தவர். அவர் தற்பொழுது  அவென்ஜ்ர்ஸ் படத்தின் தமிழ் மொழி மாற்றிற்கு வசனம் எழுத ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், பேட் மேன் ஆகிய கதாப்பாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் அனால் அந்த கதாப்பாத்திரங்களுக்கு வசனம் எழுத வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது படத்தின் ரசனை குறையாமல் நியாயமாக வசனம் எழுதியுள்ளேன் என்று கூறினார். இதன் சிறப்பம்சம் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து படம் இயக்குகிறார் முருகதாஸ். இந்த படத்தின் இசையமைப்பாளர் ராக் ஸ்டார் அனிருத். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

Read More about :

share