Kollywood News

  • Home/
  • Cine News/
  • மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி!

மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி!


அஜித் தற்போது சிவா இயக்கவுள்ள விசுவாசம் படத்தின் படப்பிடிப்பிற்கு தயாராகி வருகிறார். இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், இப்படத்தின் வில்லன் அல்லது ஒரு முக்கிய வேடத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் கூட்டணியில் கடந்த 2011 ஆண்டு வெளிவந்த 'மங்காத்தா' மிகப்பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

share