Kollywood News

  • Home/
  • Cine News/
  • தடம் இயக்குனரிடம் நேரடியாக மன்னிப்பு கேட்ட அருண்விஜய்-ஏன்?

தடம் இயக்குனரிடம் நேரடியாக மன்னிப்பு கேட்ட அருண்விஜய்-ஏன்?

தடம் படம் சமீபத்தில் திரைக்கு வந்து செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தமிழ் சினிமாவில் பெஸ்ட் த்ரில்லர் படம் என்று எல்லோராலும் கூறப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தடம் படத்தின் படப்பிடிப்பின் போது தான் அருண்விஜய்க்கு மணிரத்னம் படத்தின் வாய்ப்பு கிடைத்ததாம்.

இதனால் தடம் படத்திலிருந்து பாதியில் அருண்விஜய் சென்று அதில் நடித்துக்கொடுத்தாராம்.

இதற்காக அருண்விஜய் சமீபத்தில் ஒரு பேட்டியில் மகிழ்திருமேணியிடம் நேரடியாக மன்னிப்பு கேட்டார்.

Read More about :

share