Kollywood News

  • Home/
  • Cine News/
  • அருண் விஜயின் மிரட்டல் அவதாரம்

அருண் விஜயின் மிரட்டல் அவதாரம்

அருண் விஜயின் மிரட்டல் அவதாரம்:
              "அருண் விஜய்யின்" திரைப்பயணத்தில் ஒரு மயில்கல்லாக அமைந்த படம் "தடையறத் தாக்க"
திரைப்படம்.தற்போது இரண்டாவது முறையாக இருவரும் சேர்ந்து எடுத்த படம் தான் "தடம்"."தடம்" ஒரு க்ரைம் திரில்லர் படமாக எடுத்து இருக்கிறார் இயக்குனர் "மகிழ் திருமேனி".இப்படத்திற்கு "கோபிநாத்" ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்."அருண் ராஜ்" இசையமைத்து இருக்கிறார்,ஸ்ரீ"ஸ்ரீகாந்த் N.B" படத்தொகுப்பு செய்து இருக்கிறார்.தற்போது,"தடம்" படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது "மார்ச்-1" அன்று படம் வெளியாக உள்ளது

Read More about :

share