Kollywood News

  • Home/
  • Cine News/
  • அருண் விஜய்யின் தடம் படத்திற்கு குவியும் மக்கள்

அருண் விஜய்யின் தடம் படத்திற்கு குவியும் மக்கள்

சில நடிகர்கள் தங்களது அப்பா மூலம் சினிமாவிற்குள் நுழைந்தாலும் சரியான வரவேற்பை பெறுவதில்லை.

அப்படி இவரின் மகன் என்ற பெயரோடு நடிக்க வந்தவர் அருண் விஜய், ஆனால் அதற்கு பிறகு அவருடைய முயற்சியாலேயே வளர்ந்து வருகிறார். நல்ல திறமை இருந்தும் ஒரு படமும் இவருக்கு சரியாக க்ளிக் ஆகாமல் இருந்தது.

ஆனால் அஜித்திடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்த பிறகு அவருடைய சினிமா பயணம் வெற்றியாகிவிட்டது. தொடர்ந்து நல்ல படங்கள் கொடுத்து வரும் இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான படம் தடம்.

சூப்பரான கதையில் பக்காவாக தயாராகி இருக்கும் இப்படத்திற்கு மக்கள் அமோக ஆதரவு கொடுத்துள்ளார்கள்.

3 நாள் முடிவில் சென்னையில் மட்டும் இப்படம் ரூ. 92 லட்சம் வசூலித்துள்ளது.

Read More about :

share