நடிகர்
விஷாலும், வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாக பலகாலமாக கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில்
விஷால் வரலட்சுமியை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.
சண்டக்கோழி
2 படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
வரலட்சுமி சரத்குமார் தனது பகுதியை நடித்து
முடித்துவிட்டார். கிளைமாக்ஸ் சண்டை அருமை. ரொம்ப
நன்றி டார்லிங் வரு. மிகவும் ப்ரொபஷனலான
நடிகை. அக்டோபர் 18ம் தேதியை எதிர்பார்க்கிறேன்.
கடவுள் ஆசிர்வதிப்பாராக என்று ட்வீட்டியுள்ளார் விஷால்.
விஷாலின்
ட்வீட்டை பார்த்த நடிகர் ஆர்யாவோ,
மச்சான் இதை நீ டைப்
செய்தியா இல்லை வருவா என்று
கேட்டு கலாய்த்துள்ளார்.