Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஆர்யா சய்யீஷா திருமணம் உறுதி:

ஆர்யா சய்யீஷா திருமணம் உறுதி:

                      நடிகர் ஆர்யாவுக்கும் நடிகை சய்யீஷா இருவருக்கும் சமீபத்தில் காதல் என்று வதந்திகள் பரவியவண்ணம் இருந்தன. ஆனால் இந்த செய்தியை இருதரப்பும் கண்டுகொள்ளவே இல்லை. இன்று காதலர்தினத்தை முன்னிட்டு இருவரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக நாங்கள் திருமணம் செய்துகொள்ளபோகிறோம் அனைவரின் ஆசிர்வாதமும் வேண்டும் என்றும் மார்ச் மாதத்தில் திருமணம் நடைபெறும் என்றும் ட்வீட் செய்துள்ளனர். இருவரும் கஜினிகாந்த் என்ற படத்தில் ஒன்றாக நடித்தனர். அவர்களது இந்த செய்தியால் கோலிவுட் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது. 

Read More about :

share