Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஆர்யா,சாயிஷா வெளிநாடு சுற்றுப் பயணம்

ஆர்யா,சாயிஷா வெளிநாடு சுற்றுப் பயணம்

            ஆர்யாவுக்கும்,சயிஷாவுக்கும் திருமணம் என்று அறிவித்த நிலையில் சமூக வலைத்தளங்களிலும்,மக்கள் இடமும் அதிகமாக பேசபட்டது.ஆனால் ஆர்யாவும்,சயிஷாவும் இதைப்பற்றி எந்த ஒரு கருத்தையும் கூறாமல் இருந்த நிலையில் தற்போது  பிப்ரவரி-14 அன்று ஆர்யாவும்,சயிஷாவும் வெளிநாட்டில் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
பிறகு,திருமண வேலைகள் நடப்பதாகவும் மார்ச்-10 அன்று ஐதராபாத்-ல் திருமணம் என்றும் தெரிவித்தார்.

Read More about :

share