Kollywood News

  • Home/
  • Cine News/
  • சசிகுமாரின் ’அசுரவதம்’; லேட்டஸ்ட் அப்டேட்!

சசிகுமாரின் ’அசுரவதம்’; லேட்டஸ்ட் அப்டேட்!


'கொடிவீரன்’ படத்திற்கு பிறகு நடிகராக சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அசுரவதம்’. 

இப்படத்தை ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ புகழ் எம்.மருதுபாண்டியன் இயக்கி வருகிறார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார். தற்போது, படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் படத்தின் டிரையிலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

share