Kollywood News

  • Home/
  • Cine News/
  • கிளாமராக நடிப்பதால் என்னை தப்பா நினைக்காதீங்க - அதுல்யா!

கிளாமராக நடிப்பதால் என்னை தப்பா நினைக்காதீங்க - அதுல்யா!



காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அதுல்யா. தனது கண்களால் இளைஞர்கள் பலரை கட்டி போட்டவர்.

இவர் தற்போது ‘ஏமாலி’ என்னும் படத்தின் நடித்துள்ளார். இப்படத்தில் டிரைலரில் மிகவும் ஹாட்டாகவும், சிகரெட் பிடிப்பது போன்றும் உள்ள காட்சியில் நடித்துள்ளார்  அதுல்யா.

இந்த காட்சி குறித்து  அதுல்யா கூறுகையில், "இந்தப் படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் மிகவும் வலுவானது, மேலும், வெறும் கிளாமர் என்ற அடிப்படையில் நான் நடிக்கவில்லை. படம் பார்க்கும் போது அது உங்களுக்கே தெரியும்’’ என்று கூறியுள்ளார்.

share