Kollywood News

  • Home/
  • Cine News/
  • இதுவரை பண்ணாத ஒன்ன பயங்கரமா பண்ணபோகும் இளையதளபதி விஜய்

இதுவரை பண்ணாத ஒன்ன பயங்கரமா பண்ணபோகும் இளையதளபதி விஜய்

தளபதி விஜய் அட்லீயின் மெர்சல் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்நிலையில் இந்த படம் பற்றி பேட்டியளித்துள்ள அட்லீ "படத்தின் கதை பயங்கர விறுவிறுப்பாக சென்றுக்கொண்டு இருக்கிறது. இன்னொரு தளத்திற்கு கொண்டு போகணும்னு வேலை செஞ்சுக்கிட்டிருக்கேன்.

 

மேலும் "இந்த முறை நான் பயப்படுவே மாட்டேன். தைரியம் அதிகமாகியிருக்கிறது. அதனால் இதுவரை பண்ணாத ஒன்னு பயங்கரமா பண்ணனும்னு நினைக்கிறேன்" எனவும் அட்லீ தெரிவித்துள்ளார். கூடிய சீக்கிரமே பயங்கரமா, மாசான ஒரு அறிவிப்பு வரும்" என கூறியுள்ளார்.

Read More about :

share