Kollywood News

  • Home/
  • Cine News/
  • Avengers: Endgame முதல் வார வசூல் கணிப்பு, தலையே சுற்றிவிடும் பாக்ஸ் ஆபிஸ்

Avengers: Endgame முதல் வார வசூல் கணிப்பு, தலையே சுற்றிவிடும் பாக்ஸ் ஆபிஸ்

Avengers: Endgame அடுத்த வாரம் உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ள படம். இப்படம் இந்தியாவிலேயே 1500 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸாகவுள்ளது.

இந்நிலையில் இப்படம் இத்தனை கோடி வசூல் செய்யும், அத்தனை கோடி வசூல் செய்யும் என பலரும் கூறி வந்த நிலையில் நமக்கு கிடைத்த தகவல்படி இப்படம் முதல் வாரத்தில் மட்டும் 800 மில்லியன் டாலர் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 5600 கோடி வசூலை Avengers: Endgame தாண்டும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணித்துள்ளது.

Read More about :

share