Kollywood News

  • Home/
  • Cine News/
  • வசூலை வாரி குவிக்கும் அவெஞ்சர்ஸ்! சோகத்தை வரவைத்த சம்பவம்

வசூலை வாரி குவிக்கும் அவெஞ்சர்ஸ்! சோகத்தை வரவைத்த சம்பவம்

பார்க்கும் இடங்களில் எல்லாம் அவெஞ்சர்ஸ் படத்திற்கான கூட்டமாக தான் தெரிகிறது. கேட்கும் பேச்சுகளில் எல்லாம் அப்படத்தின் விஷயங்களாக தான் இருக்கிறது.

அப்படியாக அவெஞ்சர்ஸ் மோகம் ரசிகர்கள், ரசிகைகள் என அத்தனை பேரையும் ஆட்டி படைக்கிறது. தியேட்டருக்கு வரும் கூட்டங்களில் 90 சதவீதம் 35 வயதுக்கு கீழ் உள்ளோராக தான் இருக்கிறார்கள்.

இப்படத்திற்கு டிக்கெட் தட்டுப்பாடு எழுந்துள்ளது. அதே வேளையில் வசூல் ரூ 1000 கோடியை தாண்டிவிட்டது. இப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தவர்கள் சிலர் கண்ணீர் விட்டு அழுகின்றனர்.

காரணம் இப்படத்தில் இருக்கும் முக்கியமான கேரக்டர் இறந்துவிடுமாம். இதற்காக ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

 

Read More about :

share