Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஒரு வழியா விஷாலின் அயோக்கியா ரிலீஸ் ஆயிடுச்சு.

ஒரு வழியா விஷாலின் அயோக்கியா ரிலீஸ் ஆயிடுச்சு.

டெம்பர் தெலுங்கு படத்தின் தமிழ் ரீ-மேக்கான அயோக்யாவில் விஷால் நடித்திருந்தார். ராஷி கண்ணா, கேஎஸ்.ரவிக்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

மே 10, வெள்ளிக்கிழமை) வெளியாக வேண்டிய சூழலில் கடைசி நேர நிதிப் பிரச்சினையால் வெளியாகாமல் போனது.

இதனிடையே, படத்தின் உள்ள சிக்கல்களைத் தீர்த்து படத்தை நேற்று வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்த விஷால், சில கோடிகளை விட்டுக் கொடுப்பதாகச் சொன்னார். இதை ஏற்று படம் இன்று(மே 11) வெளியாகி உள்ளது

Read More about :

share