Kollywood News

  • Home/
  • Cine News/
  • பிக்பாஸ் மஹத், ஐஸ்வர்யா தத்தா புதிய படம்

பிக்பாஸ் மஹத், ஐஸ்வர்யா தத்தா புதிய படம்

பிக்பாஸ் சீசன் 2 மூலம் பிரபலமானவர்கள் நடிகர் மஹத் மற்றும் நடிகை ஐஸ்வர்யா தத்தா. 

பிக்பாஸில் இருந்து வெளியே வந்தவுடன் நடிகர் சிம்பு தனக்கு ஜோடியாக நடிக்க ஒரு வாய்ப்பு தருவதாக ஐஸ்வர்யாவிடம் வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால், அது இன்னும் நடக்கவில்லை. 

இந்நிலையில் தற்போது நடிகர் மஹத்துக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஐஸ்வர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பிரபு சி ராம் என்பவர் இயக்குகிறார்

Read More about :

share