Kollywood News

  • Home/
  • Cine News/
  • வித்யா பாலனை தொடர்ந்து நேர்கொண்ட பார்வை படத்தில் இணைத்த பாலிவுட் நடிகை கல்கி:

வித்யா பாலனை தொடர்ந்து நேர்கொண்ட பார்வை படத்தில் இணைத்த பாலிவுட் நடிகை கல்கி:

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டு வருகிறது.

தற்போது லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் பாலிவுட்டின் பிரபல நடிகை கல்கி அவர்கள் ஒரு பாடலில் இடம்பெறுகிறார்.

அந்த பாடலில் அஜித், ஸ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடனம் அடி இருப்பதாக தகவல் கிடைத்துவுள்ளது.

share