Kollywood News

  • Home/
  • Cine News/
  • "வர்மா" படத்திற்கு "பாலிவுட் ஹீரோயின்"

"வர்மா" படத்திற்கு "பாலிவுட் ஹீரோயின்"

                         நடிகர் விக்ரமின் மகன் "துருவ் விக்ரம்" ஹீரோவாக அறிமுகமான படம் "வர்மா".இந்த படத்தை இயக்குனர் "பாலா" இயக்கி முடித்த நிலையில் இந்த படத்தை சென்சார்க்கு அனுப்புவதற்கு முன்பாக வர்மா படத்தின் குழுவினர்கள் அனைவரும் இந்த படத்தை பார்த்தனர்.வர்மா படம் தெலுங்கு படமான "அர்ஜுன் ரெட்டி"  தழுவல் என்று அனைவருக்கும் தெரியும்.இதன் இடையே வர்மா படத்தை பார்த்த குழுவினர்கள் இது அர்ஜுன் ரெட்டி போல் இல்லை என்று கூற.பிறகு இயக்குனர் பாலாவுக்கும்,வர்மா பட தயாரிப்பாளருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.பிறகு இயக்குனர் பாலா வர்மா படத்தில் இருந்து வெளியேற.வர்மா படத்தை இயக்க "அர்ஜுன் ரெட்டி" படத்தின் "அஸோஸியேட் டைரக்டர்" தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார் இவர் தான் வர்மா படத்தை இயக்க போகிறார்.பிறகு வர்மா படத்தில் நடிக்க புதிய "பாலிவுட் ஹீரோயின்" அறிமுமாகிறார்.இவர் 2018-ல் பாலிவுட்-ல் வெளியான "அக்டோபர் " என்ற படத்தில் நடித்த "Banita Sandhu" என்பவர் தான் வர்மா படத்தின் புதிய ஹீரோயின் என வர்மா பட குழு தெரிவித்தனர்.

Read More about :

share