Kollywood News

  • Home/
  • Cine News/
  • பூமராங் தேதி மாற்றம்

பூமராங் தேதி மாற்றம்

அதர்வா நடிப்பில் நீண்ட நாள் வெளியீட்டுக்கு தயாராக இருந்த படம் பூமராங். இந்த படம் மார்ச் மாதம் 1ம் தேதி வெளிவரும் என்று தகவல் வந்தது. இந்தநிலையில் படத்தின் இயக்குனர் கண்ணன் மார்ச் 8ம் தேதி படத்தின் வெளியீடு நடக்கும் என்றும் தேதி மாற்றப்பட்டுள்ளது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேகா ஆகாஷ், RJ . பாலாஜி, சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ரதன் படத்திற்கு இசை அமைத்துள்ளார். பிரசன்ன குமார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Read More about :

share