Kollywood News

  • Home/
  • Cine News/
  • மீண்டும் தேதி மாற்றம் பூமராங்

மீண்டும் தேதி மாற்றம் பூமராங்

                    இயக்குனர் கண்ணன் தன் முந்தைய படத்தில் மிகுந்த நஷ்டத்தை சந்தித்தார் காரணம் அவரது "இவன் தந்திரன்" வெளிவந்தவுடன் திரையுலகம் ஸ்ட்ரைக் அறிவித்து படத்தை காலிபண்ணியது. தற்பொழுது  ஒருவழியாக தன் கஷ்டத்திலிருந்து மீண்டு வந்து  "பூமராங்" படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 1ம் தேதி என்று படக்குழு விளம்பரங்கள் செய்தன. படத்தின் விநியோகஸ்தர் தேட்டர்கள் பூமரங்கிற்கு கிடைக்கவில்லை என்றும்   90ML படத்திற்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது என்றும் இந்த படத்தின் தேதியை மீண்டும் ஒருவாரம் தள்ளி மாற்சம் தேதி படம் வெளி ஆகும் என்று தெரிவித்துள்ளார். 

Read More about :

share