Kollywood News

  • Home/
  • Cine News/
  • வசூல் வேட்டை நடத்தும் ஹிப்ஹாப் ஆதியின் 'நட்பே துணை':

வசூல் வேட்டை நடத்தும் ஹிப்ஹாப் ஆதியின் 'நட்பே துணை':

ஹிப்ஹாப் அதி நடிப்பில் சென்ற வாரம் வெளியான படம் 'நட்பே துணை'. இந்தப்படத்தை இளைஞர்கள் பலர் சேர்த்து இயக்கினார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் 'நட்பே துணை' தமிழகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது, தற்போது வரை இப்படம் சுமார் ரூ 15 கோடிகளை எட்டியுள்ளது.

இந்த வாரம் பெரிய படங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் இப்படம் சுமார் ரூ 25 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

share