Kollywood News

  • Home/
  • Cine News/
  • பாக்ஸ்ஆபீஸில் சாதனை படைக்கும் ''கேப்டன் மார்வெல்'' ! மொத்த வசூல் இத்தனை கோடியா?

பாக்ஸ்ஆபீஸில் சாதனை படைக்கும் ''கேப்டன் மார்வெல்'' ! மொத்த வசூல் இத்தனை கோடியா?

மார்வெல் படங்களுக்கு உலக அளவில் பெரிய வரவேற்பும், ரசிகர்களும் இருக்கிறார்கள். சமீபத்தில் வெளிவந்த கேப்டன் மார்வெல் படம் மிக பிரம்மாண்ட சாதனைகள் வசூலில் படைத்தது வருகிறது.

வெளியான இரண்டு வாரங்களில் கேப்டன் மார்வெல் அமெரிக்காவில் மட்டும் 265 மில்லியன் வசூலித்துள்ளது. மற்ற நாடுகளில் 494 மில்லியன் வசூலித்துள்ளது. இதன் மூலம் இரண்டு வாரங்களில் மொத்தாம் 760 மில்லியன் வசூல் உலகம் முழுவதும் குவித்துவுள்ளது.

இந்திய மதிப்பில் இது 5241 கோடி ரூபாய் ஆகும்.

share