Kollywood News

  • Home/
  • Cine News/
  • தோனி செய்தது தான் சரி, பிரபலத்திடம் சண்டைப்போட்ட இசையமைப்பாளர்

தோனி செய்தது தான் சரி, பிரபலத்திடம் சண்டைப்போட்ட இசையமைப்பாளர்

தோனி இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரர். இவர் தலைமையில் இந்திய அணி பல கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு ஒரு நோ பால் கொடுக்கவில்லை என்று தோனி கிரவுண்டில் இறங்கி சண்டைப்போட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த தெலுங்கு பிரபலம் ஒருவருக்கும் இசையமைப்பாளர் தமன் கூறுகையில் ‘சார் தோனி செய்தது தான் சரி.

முதலில் நோ பால் கொடுத்துவிட்டு, பிறகு இல்லையென்றால் யாருக்கு தான் கோபம் வராது’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Read More about :

share