Kollywood News

  • Home/
  • Cine News/
  • இந்த மாதம் களமிறங்கும் சாமி ஸ்கொயா்

இந்த மாதம் களமிறங்கும் சாமி ஸ்கொயா்

விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சாமி ஸ்கொயர். இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன் முறையாக விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் இன்னொரு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து காமெடி நடிகர் சூரி, பிரபு, ஜான் விஜய், இமான் அண்ணாச்சி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இம்மாதம் படம் வெளியாகும் என்று படக்குழு உறுதிப் படுத்தியுள்ளது.

Read More about :

share