Kollywood News

  • Home/
  • Cine News/
  • வசூலை வாரிக்குவித்த ஜெர்சி! பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் நிலவரம் இதோ

வசூலை வாரிக்குவித்த ஜெர்சி! பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் நிலவரம் இதோ

நடிகர்களுக்காகவே சில படங்கள் ஓடும். நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளும். அப்படி சொல்லக்பட வேண்டிய நடிகர்களில் நானியும் ஒருவர். தெலுங்கு சினிமாவின் நேச்சுரல் ஸ்டார் என அவரை புகழ்வார்கள்.

அவரின் நடிப்பில் ஜெர்சி படம் கடந்த வார வியாழக்கிழமை வெளியானது. இப்படத்தில் நானி கிரிக்கெட் பிளேயராக நடித்துள்ளார். தற்போது கிரிக்கெட் சீசன் என்பதால் பலரையும் இப்படம் கவர்ந்துள்ளது.

நல்ல விமர்சனங்களை பெற்று, வசூலை அள்ளி வரும் இப்படம் அமரிக்காவில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் தற்போது $1 மில்லியன் டாலர்களை கடந்த இன்று வரை பெற்றுள்ளது.

ஜெர்சி அமெரிக்க வசூல் நிலவரம்

 

வியாழன் - $143k

வெள்ளி - $262k

சனி - $325k

ஞாயிறு - $179k

திங்கள் : $43k

செவ்வாய் : $50k (counting)

 

மொத்தம் Gross: $1 மில்லியன்

Read More about :

share