அஜித் பிறந்தநாளுக்கு ஷாருக்கான் கூறிய சூப்பர் வாழ்த்து

அஜித் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர். இவரின் படம் வெற்றி, தோல்வி தாண்டி இவருக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்த நிலையில் அஜித் பிறந்தநாளுக்கு நேற்று பல பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறினார்கள். அரசியல்வாதிகள் கூட சிலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தன் ரெட் சில்லிஸ் நிறுவத்தின் சார்பாக தன் வாழ்த்துக்களை கூறினார்.

இதில் தமிழகத்தின் மெகா ஸ்டார், பலருக்கும் ரோல்மாடலாக இருக்கும் அஜித்திற்கு வாழ்த்துக்கள்என்று டுவிட் செய்துள்ளனர்.


Source : cineulagam

Read More about :

share