Kollywood News

  • Home/
  • Cine News/
  • காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று தமிழ்நாடு வருகை

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று தமிழ்நாடு வருகை

    வருகிற நாடாளுமன்ற இடை தேர்தலை முன்னிட்டு இன்று நாகர்கோவிலில் பிரச்சாரம் மேற்கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வர இருக்கிறார். பிரச்சார பொது கூட்டத்தில் பல ஆயிர கணக்கான தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது. தமிழ்நாட்டில் மோடிக்கு எப்படி எதிர்ப்பு இருந்ததோ அதேபோல் ராகுல்காந்திக்கும் எதிர்ப்பு நிகழ்கிறது. இன்று பிரச்சாரத்தை முடித்திவிட்டு நாளை சென்னை வரும் ராகுல்காந்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்வுடன் சேர்த்து தொகுதி பட்டியலை வெளியிடுகிறார்கள்.

Read More about :

share