நயன்தாராவை அழ வைத்த காதலர்- கொந்தளித்த ரசிகர்கள்

நயன்தாரா தற்போது நெல்சன் இயக்கத்தில் கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளில் ஒன்றாக இருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவனும் வெகுவாக பாரட்டியுள்ளார்.

இதை இவர் நேரிலேயே பாராட்டியிருக்கலாம், ஆனால் டிவிட்டரில் பாராட்டி நயன்தாரா அழுவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்தலைவி ஏங்க அழுவுறாங்கஎனவும்பத்திரமா பாத்துக்க சொன்னா இப்படியா பண்றதுஎன விக்னேஷ் சிவனை கலாய்த்து வருகின்றனர்.

Source : cineulagam

share