Kollywood News

  • Home/
  • Cine News/
  • தர்பார் நயன்தாராவின் லுக்- ரசிகர்கள் ஷாக்

தர்பார் நயன்தாராவின் லுக்- ரசிகர்கள் ஷாக்

ரஜினி பேட்ட படத்தை தொடர்ந்து தர்பார் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பிற்கு முன்னே போட்டோ ஷுட் எல்லாம் நடந்து ஃபஸ்ட் லுக்கும் வெளியாகிவிட்டது.

அதை பார்த்து கதை இப்படி தான் இருக்கும் என பலர் தங்களது கற்பனை திறனை வெளிக்காட்டியுள்ளார்கள். படத்தின் ஷுட்டிங் மும்பையில் வேகமாக நடந்து வருகிறது, இதில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு இணைந்ததாக கூறப்படுகிறது.

தற்போது சமூக வலைதளங்களில் தர்பார் படத்தில் நயன்தாராவின் ஒன்று லீக் ஆகியுள்ளது.

Read More about :

share