Kollywood News

  • Home/
  • Cine News/
  • தீபிகா தலைக்கு பத்து கோடி தருகிறேன் - பாஜக தலைவர்!

தீபிகா தலைக்கு பத்து கோடி தருகிறேன் - பாஜக தலைவர்!



தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ளது  ‘பத்மாவதி’. இப்படத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. 

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் Suraj Pal Amu நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தீபிகா படுகோன் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் தலைக்கு 10 கோடி தரவுள்ளதாக கூறியுள்ளார்.

அவரை கட்சியில் இருந்து நீக்கவேண்டும், கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

பாஜக தலைவர் வெளிப்படையான கொலை மிரட்டல் விடுத்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மேலும், டிசம்பர் 1 ஆம் தேதியில் இருந்து படம் வெளியீடு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

share